காதல் ... காதல் என்ற ஒன்று தானே உறவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.. மனிதர்களுக்கு மட்டுமா? காதல் வரும். இதோ வேறொரு உலகத்தில் இரு உயிர்களுக்கு இடையே நிகழும் ஆத்மார்த்தமான காதலும், உறவுகளுக்கிடையேயான துரோகமும், அது அவர்களது சந்ததிகளை தாக்கும் விதமும் மர்மம் கலந்த ஃபேன்டஸி நாவலாக.... நிச்சயம் 'உள்ளம் கொள்ளை போன தருணம்' என்ற இந்த நாவல் உங்களது உள்ளத்தையும் கொள்ளை அடிக்கும் என்று நம்பிக்கையோடு, -ரம்யா சந்திரன்