அனைவருக்கும் வணக்கம் நான் உங்கள் ஈஸ்வரி . என் தாகம் தீர்க்கும் மேகம் நீ ,பாகம்:2 அழகிய காதல் கதை . இருவரும் உண்மையாக நேசிக்கும் போது திடீரென்று ஏற்படும் விபத்தால், தன் மொத்த ஞாபகசக்தியும் காணாமல் போகும்போது வீட்டில் பார்ப்பவரை திருமணம் செய்து வாழ்பவள் மனோ. தன் ஞாபகசக்தி மீண்டும் திரும்பி வரும்போது, தான் நேசித்தவனுடன் வாழ்வதா? அல்லது கட்டியவன்னோடு வாழ்வதா என்று மனதிற்குள் ஏற்படும் போராட்டங்களில் சிக்கித் தவிக்கும் நாயகி . மீதியை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள் சகோக்களே…! ஆனால் உண்மையான அழகான காதல் கதை . "காதல்' காதல்' காதல்" இதில் காதல் மழை மட்டுமே கொட்டும் .காதலினால் அன்பால் இணையும் கதை . பாகம்-2 பாகம் இரண்டும் உங்களுக்கு பிடித்த மாதிரி இருக்கும்.