இரு குடும்பங்கள்: சங்கர் மற்றும் மணியின் குடும்பங்கள்தான் அவை. இருவரும் காலேஜில் ஒன்றாக படித்துக் கொண்டிருக்கிறார்கள். சின்ன வயதிலிருந்தே ஒன்றாகதான் படித்தார்கள்
சங்கர் மற்றும் மணியின் குடும்பங்கள்தான் அவை. இருவரும் காலேஜில் ஒன்றாக படித்துக் கொண்டிருக்கிறார்கள். சின்ன வயதிலிருந்தே ஒன்றாகதான் படித்தார்கள். இருவரின் வீடுகளும் ஒரே ஏரியாவில்தான் இருந்தது. இருவரும் நல்ல நண்பர்கள் என்றே சொல்லலாம். சங்கரின் குடும்பம் மிகச்சிறிய குடும்பம். அம்மா பானு, அப்பா சுந்தர், மூவரும் ஒரு பெரிய வீட்டில்தான் வசித்து வந்தார்கள். பணவசதி குறைச்சல் இல்லாத வீடு என்றே சொல்லலாம். மணியின் குடும்பம் கொஞ்சம் பெரிய குடும்பம். அப்பா சீனிவாசன் ஒரு தனியார் கம்பெனியில் ஏதோ ஒரு வேலையில் இருக்கிறார். அம்மா தனம் வீட்டில் தான் இருக்கிறாள். மணிக்கு ஒரு அக்காள் தேவியும், தங்கை கீதாவும் மற்றும் தம்பி பாலு அனைவரும் ஒரே வீட்டில் தான் வசிக்கிற