இன்றைய சூழலில் அரசியல் மாற்றம் தேவையானது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இந்த மாற்றத்தைக் கொண்டு வர ரஜினி போன்ற ஆளுமையினால் மட்டுமே முடியும் என்ற நிதர்சனத்தை உணர்த்த வேண்டும். கட்சிகள் தாண்டி அரசியலை, எதார்த்தத்தை புரிந்து கொள்ள நாம் முற்பட வேண்டும் என்கிற எண்ணத்தின் வெளிப்பாடே இந்த முயற்சி. அதேபோன்று, முக்கியமாக ரஜினியை பின் பற்றுபவர்களும், ரஜினி என்ற ஒரு ஆளுமையின் கீழ் அவரின் ஆற்றலால், அன்பால் மட்டுமே இணைந்து இருக்காமல் , ரஜினிக்கும் அவர்களுக்குமிடையே அரசியல் புரிதல் அடிப்படையிலும் ஒரு இணைப்பை சாத்தியப்படுத்த வேண்டும் என்கிற நோக்கமும் இந்நூலின் உருவாக்கத்திற்கு முக்கிய காரணம். முகநூல் பக்கத்தில் நாங்கள் எழுதி வந்ததையும் அதோடு சில &