ஒரு சிலருக்கு வாழ்க்கை என்பது சுகமான பயணம், ஆனால் அதை அடைய அவர்கள் செய்யும் பணயங்கள் தான் இக்கதை ! திருமணத்தில் இஷ்டமில்லாத தாரா ராமநாதன், ப்ரித்வி என்ற வியாபாரிக்கு மனைவி ஆகும் தருணம் அவள் வாழ்வே முடிந்து விட்டது என்ற எண்ண, 'இல்லை இல்லை! இனி தான் உன் வாழ்வில் சுவாரஸ்யமான பணயங்கள் வரப்போகிறது' என்ற விதிப்படி இவ்விருவர் இணையும் இந்த வாழ்க்கை பயணத்தில் அவளது முன்னாள் காதலனும் இணைய....பயணங்கள் போல், பணயங்களும் முடிவதில்லை என்று ஆகிறது ! அவர்கள் அதனை வென்று வாழ்க்கை பயணத்தில் வெற்றி கொண்டார்களா என்பது கதை !