வாழ்வில் மகிழ்ச்சியை இழந்து குழந்தையோடு நடை பிணமாக வாழும் தன் மனம் கவர்ந்தவளின் மனதை மாற்றி, அவள் வாழ்வில் வசந்தமாய் நுழைந்து அவள் மனதில் காதலை விதைத்து கரம் பிடிக்க துடிக்கும் நாயகன்...விதி அவர்களை சேர்க்குமா....என்பதை வரமாய் வந்த வான்முகிலிலேயே காணலாம்...