முன்னுரை நாயகன் வசீகரன் ஒரு புகழ் பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணன்... ஒவ்வொருவர் இதயத்திலும் எந்த மாதிரியான குறை இருந்தாலும் அதை கண்டறிந்து குணபடுத்தி வெற்றி கண்டவன்.... அப்படிபட்ட நம் நாயகன் ஒரு பெண்ணின் இதயத்தில் என்ன இருந்தது என்று கண்டு பிடிக்க முடிந்ததா?? கண்டு பிடித்து குணபடுத்த முடிந்ததா?? என்பதை அறிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்...இதுவும் ஒரு மனதுக்கு இனிமையான ஜாலியான காதல் கதை !!!
Vaseegaran n panimalar's romance rocks. Bharathi's prediction is extraordinary too. Shyam's patient love, understanding is beyond limits. A nice family n friendship story too.