முன்னுரை: நாயகன் பார்த்திபன். கிராமத்தை சேர்ந்தவன்..வாழ்வில் எந்த பிடிப்பும் பொறுப்பும் இல்லாமல் ரௌடியாக ஊரை சுற்றி கொண்டிருப்பவன்.. அவன் வாழ்வில் நுழைகிறாள் ஒரு தேவதை.. அந்த தேவதை, பாலைவனமாக இருக்கும் அவன் வாழ்வை வசந்தமாக்க போகிறாளா? இல்லை இன்னும் மோசமான நிலைக்கு இழுத்து செல்ல போகிறாளா என்று பார்க்கலாம்... இது ஒரு மனதுக்கு இனிமையான காதல் கதை.. இந்த கதையை படித்து தவறாமல் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading!!!