கோபியர் கண்ணன் என்றும், துர்வாசன் என்றும் அன்புடன் அழைக்க படும் நம் நாயகன் விஷ்ணு.. தேனியில் பெரும் கூட்டு குடும்பத்தில் ஒற்றை பெண்ணாக பிறக்கும் சௌடாம்பிகை அலைஸ் சௌமினி.. இவர்கள் இடைய நடக்கும் மோதல்.. காதலாக மாறுகிறது கியூபிட் உதவியுடன்... தங்கள் காதலுக்காக இவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், காமெடி கலந்த கலகலப்பு.. விஷ்ணுவும் மினியும் உங்களையும் கவருவார்கள் என நம்புகிறேன்...