கலியுக ஜானகி தன் ராமனுக்காய் பதினான்கு வருடங்கள் காத்திருக்கிறாள். அவளின் ராமன் வந்தானா?... அவளின் காத்திருப்பின் பலன் கிடைத்ததா?... என தெரிந்து கொள்ள வாருங்கள் நாமும் அவளுடன் பயணிப்போம். எனது ஆறாவது நாவல் இது. மெல்லிய காதல் கதை.அக்கா, தங்கையின் சேட்டைகள், நட்பு, குடும்பம்,உறவுகள் என அனைத்தும் கலந்தவை... உங்களின் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...