Jump to ratings and reviews
Rate this book

தென்னிந்திய கிராம தெய்வங்கள்

Rate this book
எழுதப்பட்டு நூறாண்டுகளுக்கு மேல் கழிந்துவிட்ட பிறகும் இன்றும் முக்கியத்துவம் இழக்காமல், பல புதிய வெளிச்சங்களைத் தன்னுள் புதைத்து வைத்திருக்கும் ஒரு வண்ணமயமான ஆய்வு நூல் இது. சமயப் பரப்புரைக்காக இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வருகை தந்த கிறிஸ்தவ குருமாரான நூலாசிரியர் ஹென்றி ஒயிட்ஹெட் சுமார் 40 ஆண்டுகாலம் தென்னிந்தியாவில் பல இடங்களில் பணியாற்றியிருக்கிறார். அப்போது வெவ்வேறு கிராமங்களில் மக்களிடையே நிலவிய பலவிதமான வழிபாட்டு முறைகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. போகிற போக்கில் கண்டதையும் ஒரு சில தகவலாளிகள் சொன்னதைக் காதில் கேட்டு வாங்கியும் நூல்கள் எழுதிக்குவித்த மற்ற ஐரோப்பியர்கள் போலல்லாமல் ஒயிட்ஹெட் விரிவாகவும் ஆழமாகவும் கள ஆய்வுகள் மேற்கொண்டு உருவாக்கிய நூல் இது. தெய்வங்களைப் பற்றிய நூல் மட்டுமல்ல இது. பலியிடும் முறைகள், சடங்குகள், திருவிழாக்கள், பழக்கவழக்கங்கள் என்று தமிழக மக்களின் சமூகப் பண்பாட்டு வரலாற்றைப் பதிவு செய்யும் ஓர் ஆவணமாகவும் இந்நூல் விரிகிறது. திராவிடவியலில் ஆர்வம் கொண்டிருக்கும் அனைவரும் இதனை வாசிப்பதும் விவாதிப்பதும் அவசியம்.

279 pages, Kindle Edition

Published May 16, 2020

15 people are currently reading
20 people want to read

About the author

வானதி

35 books61 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (33%)
4 stars
5 (27%)
3 stars
4 (22%)
2 stars
2 (11%)
1 star
1 (5%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Arunmozhi Ganesan.
108 reviews24 followers
May 18, 2021
Honestly.. it was a bit disappointment.

வழிபாட்டு முறைகள் என்று திரும்ப திரும்ப ஒரே விஷயம் தான் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. நாட்டாரியல் என்று பிராமண கதைகள் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிராம தெய்வங்கள் பற்றிய ஒரு குறுக்கு வெட்டு தோற்றம் தரும் ஆரம்ப பக்கங்கள், வழிபாடு தோன்றியதன் சாத்தியங்களை பேசும் இறுதி பக்கங்கள் - food for thoughts.

மதமும் தெய்வங்களும் ஒன்றல்லவே? தெய்வங்கள் பற்றிய ஆய்வில் சமூக ஒழுக்க மதநெறிகள் பேசி முடித்திருப்பது பொருந்துமா?
Profile Image for Segu Abdul.
14 reviews4 followers
July 26, 2020
To know the south indian gods and practice

Good book to read and to know the belief of South indians . Very useful for the researchers and students .
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.