தானாகவே மரத்திலிருந்தே பழுக்கும் பழங்களின் ருசியே அலாதியானது. அவைகளைத் ‘தன்பழம்’ என்று சொல்வார்கள். அப்பழங்கள் காடுகளில் குரங்குகளுக்கும், அணில்களுக்கும் தான் அதிகமாகக் கிடைக்கும். நமக்குக் கடைகளில் கிடைக்கும் பழங்கள் எல்லாம் ‘தள்ளிப் பழுத்தது’ (தடி கொண்டு அடித்துப் பழுக்க வைத்தது) இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் யாவும் ‘தன் பழம்’ வகையைச் சேர்ந்தது. புகழ்பெற்ற எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் கி.ராவின் பேரிலுள்ள அன்பினால் எழுதியவை.
Happy to know about Ki. Ra, who has written in common people's dialect. Have first heard from Sa. Ra (S. Ramakrishnan) as he has been insisting that Govt of India should recognizes Ki. Ra for his contribution to Tamil language after reading this book strongly agree with him.