அகரநதி...... ஓர் அழகான காதல் கதை.... சிறுவயதில் ஏற்படும் ஆழமான அன்பு இருவருக்கும் திருமண பருவம் வந்த பிறகு காதலாக உருமாறுகிறது. இருவரும் ஒருவரின் மீது மற்றவர் இருக்கும் அன்பை உணர்ந்து அதை எப்படி வெளிப்படுத்துவது என தெரியாமல் திணறிக்கொண்டிருக்க, நடக்கும் சம்பவங்களால் , அவர்கள் வாழ்வில் இணைவார்களா .... ? இல்லையா ? அழகான அன்பான குடும்பத்துடன் இவர்களின் காதல் பயணத்தில் நாமும் கலந்து கொண்டு அவர்களின் சுகதுக்கங்களை அனுபவித்து அன்பை ஆழ உணர்வோம்....காதல் நதி ஊற்றாய் பெருகட்டும்..... இந்த நதியாள் அகரனின் உயிர்நதியா ? என்பதை படித்து அறிந்து கொள்வோம் வாருங்கள்.........