அனுவின் எட்டாவது பிறந்தநாளிற்காக அவளின் தந்தையான விஞ்ஞானி வினோத் அவளுக்கு ஒரு குட்டி மஞ்சள் நிற டெடி(கரடி பொம்மை) பரிசளித்திருந்தார். அது வெறும் பொம்மை இல்லை, பொம்மை உருவில் இருக்கும் ஒரு குட்டி ரோபோட். அனு, அவள் அம்மா நிறைமதி மற்றும் அப்பா வினோத்தோடு சேர்த்து நான்காவது ஆளாக குட்டி டெடி 'மனு' அக்குடும்பத்தில் தஞ்சம் அடைந்தது. அன்பும் அக்கறையும் கொண்ட அனுவும், அறிவும் சாமர்த்தியமும் கொண்ட மனுவும் சேர்ந்து கலக்கும் சிறு சிறு சம்பவங்கள் நல்ல வழிகாட்டும் கதையாய் உங்கள் முன்னே!!
Na read pannuna ungaloda muthal kathai ithu...Manu mathiri oru cute teddy iruntha nalla irukumla nu kathai mudivula yosikka vachitinga.. Manu ovvoru chapterlayum solura karuthukkal arumai... super story sis..