பச்சிளம் குழந்தை பராமரிப்பு: குழந்தை பிறந்தது முதல் தன்னுடைய முதல் 12 மாதங்கள் வரை அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களும் அவற்றின் விளக்கங்களும் மேலும் உங்களுடைய குழந்தையை எதற்காக அழுகிறாள் அவளுக்கு போதுமான உணவு கிடைக்கின்றதா அவருடைய சந்தோஷம் என்ன அவள் எப்பொழுது நடக்க ஆரம்பிப்பாள், அவளுடைய மழலை பேச்சு எப்பொழுது ஆரம்பிக்கும் போன்ற தகவல்கள் அனைத்தும் ஒரு ஒரு மாதமாக முதல் மாதம் முதல் 12 மாதங்கள் வரை வரிசை படுத்தப்பட்டுள்ளது. யாருக்கு இந்த புத்தகம் ? கர்ப்பகாலத்தில் இருக்கும் தாய்மார்களும் புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் இந்த புத்தகம் ஒரு சிறந்த கையேடு ஆகும். தாய் மட்டுமல்ல தந்தையும் கட்டாயமாக இந்த புத்தகத்தை படித்து பயன் பெற