Jump to ratings and reviews
Rate this book

யாத்ரா

Rate this book
இக்கட்டுரைகளின் தொடர்ச்சிதான் அவர் வாழ்பனுபவங்கள். தானும், தன சொந்த வாழ்வின் அன்றாடங்களும் இடம் பெறாத, படைப்பும், நட்பும், சேர்ந்த கலவை இது.

இது தொடர்வதற்குள் காலப்பிசாசு அவரை தன குரூரமான, ரத்தக் கறை படிந்த கைகளினால் நம்மிடமிருந்து பறித்துக் கொண்டு போய்விட்டது.

அதனால் என்ன?
அவர் நமக்கு விட்டுப் போயிருக்கும் கலையும் வாழ்வும் இன்னொரு தலைமுறைக்குப் போதும். - பவா செல்லதுரை

88 pages, Paperback

First published December 1, 2019

2 people are currently reading
24 people want to read

About the author

Balanathan Benjamin Mahendran, commonly known as Balu Mahendra, was a Sri Lankan born Indian cinematographer, director, screenwriter and film editor who worked predominantly in Tamil cinema. Widely regarded as an auteur, Mahendra usually scripted and edited his films apart from shooting them. He was the recipient of six National Film Awards (including two for Best Cinematography), five Filmfare Awards South and several state government awards.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
8 (47%)
4 stars
3 (17%)
3 stars
6 (35%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 5 of 5 reviews
October 26, 2020
மிகுந்த உணர்வுபூர்வமான அனுபவத்தை தந்தது இந்த வாசிப்பு. என்னை கவர்ந்தது இவரது பால்ய கால நினைவுகள் மற்றும் வீடு திரைப்படம் குறித்த நேர்காணலில் இவர் தந்த பதில்கள். இவருக்கு நல்ல பால்ய காலங்கள் வாய்திருந்தது தெரிய வந்தது. ஜெயகாந்தனின் கதையை வாசிக்க இவர் காலையில் எழுந்து ரயில் நிலையத்தில் தேனீர் உள்ள கடையை நோக்கி சென்று அங்கேயே அதை வாசிக்கும் அந்த அனுபவம் நம் கண்ணில் முன் நிற்கிறது. இன்னும் நிறைய அனுபவங்களை பகிர்ந்திருக்களாமே என்று தோன்றும். எனக்கு அவ்வாறு தோன்றியது.
252 reviews33 followers
February 27, 2023
புத்தகம் : யாத்ரா
எழுத்தாளர் : பாலு மகேந்திரா
பதிப்பகம் : வம்சி பதிப்பகம்
பக்கங்கள் : 88
நூலங்காடி : சப்னா புக் ஹவுஸ்
விலை : 85

🔆நான் கடந்த ஆண்டு வாசித்த புத்தகங்களுள் ஒன்று , “அழியாத கோலங்கள்”. திரைப்பட இயக்குனர் பாலு மகேந்திரா-வுடன் பயணித்த சக கலைஞர்கள் , ஆளுமைகள் அவருடன் பயணித்த நினைவுகளை பகிர்ந்தக் கொண்ட புத்தகம் .

🔆பாலு மகேந்திரா அவர்கள் தான் சந்தித்த மனிதர்கள் , திரை அனுபவங்களை தன்னுடைய வலைப்பதிவில் பகிர்ந்திருக்கிறார். அந்த கட்டுரைகளின் தொகுப்பே “யாத்ரா”.

🔆அவர் பூனே திரைப்பட கல்லூரியில் படித்த அனுபவம் , புத்தகங்களின் மேல் அவருக்கு இருந்த காதல் , தன்னுடைய முதல் படத்திற்கு அனைத்து வேலைகளையும் தானே செய்தது, இசைஞானி இளையராஜா-வுடன் ஆன நட்பு என அனைத்தையும் பகிர்ந்திருக்கிறார்.

🔆அவர் இயக்கிய படங்களுள் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் “வீடு” . அந்தப் படத்தைப் பற்றி 2 கட்டுரைகள் சொல்லியிருக்குறார். அந்தப் படத்தின் கதாபாத்திரங்களின் தேர்வு , திரைக்கதை , அந்த படத்திற்கு தேவையான வீட்டைக் கட்டிய நினைவுகள் என பலவற்றையும் பகிர்ந்திருக்கிறார்.

🔆சினிமா மீது காதல் கொண்ட அனைவருக்கும் இந்த புத்தகம் பிடிக்கும்.



புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி

சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி
வாசிப்பை நேசிப்போம்
Profile Image for Usharani.
6 reviews
January 30, 2024
Such an inspirational Book.
If you want to be filmmaker, just read this book.
You will get an Experience of Balu Mahendra Sir.
How he gets a love on film. His inspirational director is David Lean, English film Director.
Profile Image for Naren.
77 reviews2 followers
Read
January 26, 2024
அற்புதமான கட்டுரைகள் மற்றும் நேர்காணல்...
For the aspiring filmmakers
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.