ரகு சொல்ல தொடங்கினான் பைரவ் ஒரு எழுத்தாளன். அவன் எழுத போகும் முதல் கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால் மற்ற எழுத்தாளர்களை போல நடந்து முடிந்த ஒரு கிரைமை பற்றி எழுத அவனுக்கு விருப்பம் இல்லை. அதனால் நடக்கப்போகும் ஒரு கிரைம் பற்றி எழுத முடிவு செய்தான். கிரைம் எப்போது நடக்கும் என்று தெரியாது? அதனால் அவனே கிரைம்களை உருவாக்கி அதை போலீஸ் எப்படி விசாரித்து தன்னை நெருங்க்கிறார்கள் என்பதை கவனித்து கதையாக மாற்ற முடிவு செய்தான். பைரவின் கதை திட்டம். கதையோட ஆரம்பத்தில் கிரைம்கள் நடக்குது. அந்த கிரைமோட முடிவுகள் ஒரு சஸ்பெக்ட் மேல விழுது அதான் கதையோட ரைட்டர் அண்ட் ஹீரோ பைரவ். போலீஸ் பைரவ கண்டுபிச்சங்களா? பைரவ
பெயர், முகவரி, தொலைபேசி வைத்து அவன் நண்பனை கண்டுபிடித்தது, எப்படியோ வீடியோ எடுத்தான், எப்படியோ தெரிந்துக்கொண்டான், எப்படியோ தப்பித்தான் என்றால் எப்படி?
ஒன்று ஆங்கிலத்தில் இல்லை தமிழில், இரண்டுமில்லாமல் "ரண்டமா, பசில், டேடையும்"?