பிரபஞ்சத்தின் அதீத ஆற்றல் கொண்ட சஞ்ஜீவ அதீதன் பூமியில் ஆதிதனாக கடக்கும் அமானுஷ்ய காதல் கதை.A GALAXY'S SUPER NATURAL POWER SANJEEVAN ADHEEDHAN'S MYSTERIOUS LOVE STORY AS ADHEEDHAN.சஞ்ஜீவ அதீதன் (மாகாஸ் மர்மங்கள்) பற்றிய உங்களின் நேர்மையான கருத்து என்ன?முதலாவதாக இந்த புத்தகததை வங்கியமைக்கு எனது நன்றிகள். நீங்கள் கானும் பல்லாயிரம் தமிழ் நாவல்களில் “சஞ்ஜீவ அதீதன்” நாவலை வாங்க தெரிவுசெய்தமை எனக்கு மகிழ்ச்சியும் ஊக்கமும் தருகிறது.இப்புத்தகம் உங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத வாசித்தல் அனுபவம் தந்த நல்ல புத்தகமாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்.இப்புத்தகத்தை தெரிவு செய்து படிக்கும் ஒவ்வொருவரும் இப்புத்தகத்தை விரும்பினால் உங்கள் நணபர்கள், உறவினர்கள் மற்றும் பலருக்கும் பரிந்துரைத்து என் புத்தகத்திற்கு ஆதரவு தார