எனது அரசு அனுபவம் ‘வேரில்பழுத்த பலா’ என்ற குறுநாவலாகவும், நான், சென்னை நகரில் கண்ட கட்டிடத் தொழிலாளர்களின் துன்பங்கள், துயரங்கள், ‘ஒரு நாள் போதுமா என்ற குறுநாவலாகவும், இந்தப் படைப்பில் உள்ளடக்கி உள்ளன. எனக்குத் தெரிந்த மட்டில், “சாகித்திய அகாதெமி”ப் பரிசு பெற்ற நாவல்களில், இது ஒன்றுதான், எந்த இடத்திலும் யதார்த்தக் குறைவு இல்லாமல் வந்துள்ள படைப்பு என்று எண்ணுகிறேன். இதனாலேயே ‘திருஷ்டி’ பரிகாரம் போல, பாராட்டுகளுக்கு மத்தியில், சில ‘இலக்கிய’ வெத்து வேட்டுச் சத்தங்களும் ஒலித்தன. என்றாலும் ஒரு படைப்பில் ஒருத்தியைக் கொண்டு வந்து, அவள் கற்பு எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்படலாம் என்று ஒரு சஸ்பென்சை ஏற்படுத்தி, அந்த சஸ்பென்சின் இடையே, ஒரு பிரச்ச
Its a wonderful book , it gives a clarity of how a govt staff get influenced by business ppl and how ppl are get treated based on caste system... gr8 book.