செல்வ செழிப்புடன், பசுமையும், தூய்மையும், நிறைந்த காட்டில், 350 வயது கொண்ட ஒரு ஆமை ராஜாவாக இருக்கிறது. அது அடுத்த ராஜா யார்? என்பதற்காக ஒரு போட்டி வைக்கிறது. அதில், சிங்கம், புலி, யானை, காட்டு முயல் போட்டியிடுகின்றன.
அழகான அறிவான சிந்தனை. உண்மை தான் - அறிவாற்றலே மிகப் பெரிய வெகுமதி . மக்களுக்கு அறிவார்ந்த சிந்தனைகளை போதிப்பதன் மூலமே நல்லதொரு சமூகத்தை உருவாக்க இயலும்.... வாழ்த்துகள்💐💐💐💐