காதல் நம் உடலில் ஒரு அங்கமாக வகிக்கும் ஒரு பகுதி. அந்த வகையில், இந்த புத்தகம் 14 வயதில் ஏற்பட்ட ஒருவனின் முதல் காதல் அனுபவத்தை பற்றியது. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஏற்படும் முதல் காதல், எல்லோரும் அவரவர் வாழ்க்கையில் அனுபவித்திருப்பார்கள் .வாருங்கள் அந்த அனுபவத்தை நாம் நினைத்துப் பார்க்கலாம்.