ஜோதிடம் ஜாதகம் போன்றவைகள் உண்மையா பொய்யா எனும் ஆராய்ச்சியின் முடிவே இப்புத்தகம் நம் அனைவருக்குமே சந்தேகம் இருக்கிறது இவைகளெல்லாம் உண்மையா அப்படியாயின் ஏன் பலிப்பதில்லை என்று அதற்குரிய ஆராய்ச்சியை மேற்கொண்டு அதன் சாரத்தை இந்தப் புத்தகத்திலே அளித்திருக்கிறேன்