மோகினி - வேங்கட மகாலிங்கம் (எ) நா. பிச்சமூர்த்தி சிறு கதை தொகுப்பு. கும்பகோணத்தில் பிறந்த நா.பி நவீன் புது கவிதைகளின் தந்தை என்று அறியப்படுகிறார்.
மோகினி தான் நான் அவரை அறியும் முதல் புத்தகம். 1951 எழுத பட்ட கதைகளின் தொகுப்பு இன்றும் தமிழ் வாழ்வில் முறைக்கு ஒத்துபோகுதிறது. என்னக்கு எல்லாம் கதைகளும் ஒரு வித மகிழ்ச்சியும் , மனநிறைவையும் கொடுத்தது
எளிய வருணனை, காட்சி படுத்தும் விதம், practical revelation conversation & ending. பதினேழு கதைகளும் unique அண்ட் contemporary
அவசியம் படிக்கவேண்டிய ஒரு தொகுப்பு. நான் மோகினியை பின் வரும் காலங்களில் படிக்க உள்ளேன்
மற்றும் அவரின் கவிதைகளின் தேடுகிறேன்