இந்த புத்தகம் படிப்பதற்கு முன், அவன் என்ற இன்னொரு புத்தகத்தையும் கண்டிப்பாக படிக்க வேண்டும். இந்த புத்தகம் அவள் பார்த்த, உணர்ந்த காதலை பற்றியது. அவன் என்ற புத்தகம், இந்த ஒரு நாள் காதலை வினோத் என்ற ஆண் பார்த்த, உணர்ந்த காதலை பற்றியது. one day love story