என் நண்பன் வாழ்வில் நடந்த உண்மையான நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு இந்த புத்தகத்தை நான் எழுதியுள்ளேன். இந்த புத்தகம் படித்தவர்கள், அவள் என்ற இன்னொரு புத்தகத்தையும் கண்டிப்பாக படிக்க வேண்டும். அவள் என்ற புத்தகம். இந்த ஒரு நாள் காதலை நித்யா என்ற பெண் பார்த்த, உணர்ந்த காதலை பற்றியது.