ஒரு பக்க அளவில் உள்ள அறிவியல் குறுங்கதைகள் அதற்குப் பொருத்தமான கருப்பு வெள்ளைப் படங்கள் அடங்கிய தொகுப்பு. மொத்தம் 100 குறுங்கதைகள். கடவுள், கம்ப்யூட்டர், தத்துவம், சைக்காலஜி, chemistry, biology, geography, artificial intelligence, satellite, space research, alien, cloning, time travel, robot என்று பலதரப்பட்ட விஷயங்களை மையமாக பின்னப்பட்ட புனைவுகள். எல்லாமே open ended stories.
Futureல இருந்து pastக்கு call பண்ண try பண்றது, made in china productsகுள்ள secret gun இருக்குனு சொல்றது, ஒரு மனிதன் என்ன வேணும்னு நினைக்கிறானோ அதை அதிக அளவுல ஈர்க்குற ஒரு human body app, தவளையின் மரபணு கலந்த தக்காளி, metamorphosis, neandarthals, cigarette resurrection, பொறக்க போற குழந்தையோட வாழ்க்கைய teaser மாதிரி cut பண்ணி video அனுப்ப முடியுமானு கடவுளுக்கு letter போடுரதுனு ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். நான் சொன்ன இதெல்லாமே வெறும் sample தான்.
சில கதைகள் சிந்திக்க வச்சுது, சில கதைகள் சிரிக்க வச்சுது, சில கதைகள் எதிர்காலத்தை நெனைச்சு பயப்பட வச்சுது ஆனா எல்லாக் கதைகளுக்கும் இருக்க ஒற்றுமையா நான் பாத்தது அதுல இருக்க முரணத்தான். ஆரம்பித்த புள்ளில இருந்து முடிவு முரண்படுது. Englishல ironyனு சொல்லுவாங்கள்ல அந்த மாதிரி. அதே மாதிரி அறிவியல் எல்லை மீறி போகும்போது மனுஷனையே அது அழிச்சிரும்ன்றத அதிகம் வலியுறுத்துற மாதிரியும் அமைஞ்சுருக்கு. It is interesting though. Do give it a read.