வடசென்னை ஒரு இடம் மட்டுமல்ல, அது ஒரு வரலாறு, அது ஒரு வாழ்க்கைமுறை. ஒரு கலாச்சாரக் குறியீடு. வடசென்னைபயைப்பற்றிய மிகைப்புனைவுகள் அப்பகுதி மக்களை ஒரு நவீன இனக்குழு சமூகமாகவே கட்டமைக்கின்றன. ஆனால் அந்த பிம்பத்திற்கு மாறா வடசென்னையின் அசலான வாழ்வியலையும் அரசியலையும் மனித முகங்களையும் தேடிச் செல்கிறார் ஷாலின் மரியா லாரன்ஸ்!