சில வித்தியாசமான வாடிக்கையாளர்கள் செல்வாவுக்கென்றே புறப்பட்டு வருவார்கள். அவர்களுக்கு உதவப் போய், அவன் போலீஸில் சிக்கி சின்னாபின்னமாகி, குற்றுயிரும் கொலையுயிருமாக வெளிவருவதற்குள் போதும், போதுமென்றாகிவிடும். எத்தனையோ கொலைப் பழிகளிலிருந்து அவன் பல சாகசங்கள் செய்து தப்பித்திருக்கிறான். ஆனால், ஒரு போலீஸ்காரரையே கொலைசெய்த பழி அவன் மீது சுமத்தப்பட்டு, சிறைக்கு அனுப்பப்படும்போது, அவனுடைய வழக்கமான சாகசங்கள் வேலைக்கு உதவாமல் போகும் என்று அவனுக்கே தெரியாது. போலீஸும், வேறு சிலரும் அவனைத் துரத்தத் துரத்த சென்னைக்கும், பாண்டிச்சேரிக்கும் பந்தாடப்பட்டு, முருகேசனிடம் தஞ்சம் புகுந்து.. அவன் கடைசியில் மீட்கப்படுவதற்கு வாய்ப்பு உண்டா என்று தெரி
Subha (Tamil: சுபா) is the pen name used by the writing duo Suresh and Balakrishnan. They mainly write in Tamil. Subha has written almost every genre of fiction and their non-fiction books are also widely read.
The duo has been contributing to Tamil magazines and books since 1979. They have published more than 450 titles and written more than 450 short stories. Narendran and Vaijayanthi of Eagle’s Eye Detective Agency, and Selva and Murugesan, are some of the main characters created by them which are very popular among Tamil readers.
Subha has also written stories, screenplays and dialogues for many movies and television serials. They have worked with famous directors like K.V. Anand, Shankar, Jayendra, Vishnuvardhan, Sundar C, Mohan Raja, and A. Venkatesh.
They are currently working as scriptwriters for some movie projects and continue their love for contributing to printed versions of their fiction and non-fiction books. Subha has written screenplays/dialogues for successful films in Tamil such as Ayan, Kanaa Kanden, Ko, Aarambam, and I.