நட்பும் காதலும் கூடிய இனிய நினைவுகள் தான் கதையின் கரு. பெங்களூர் ஐ டி கம்பெனி தான் கதையின் களம். ஆஷிக், மதுரவாணி, இளங்கோவன்,வேணி,மஹா,மதி இவர்களின் நட்பு காதல் என பயணிக்கும் கதை. ஐடி துறைக்கு உலா போனதொரு அனுபவத்தை கொடுக்கும் என நம்புகிறேன். நட்பு காதலானால் அது நிலைக்குமா?? நட்பிற்கும் காதலுக்கும் உரிய வேறுபாடு என்ன?? என இளமை பட்டாளத்துடன் மனதை வருடும் காதலுடன் இக்கேள்விக்களுக்கான விடையை அறிந்துக் கொள்ளலாம்.