தவறு செய்தவன் அதை மறைத்து போடும் பொய் முகமூடி விரைவில் கிழிபட்டே போகும்.
போதை மருந்தை விற்கும் நகுல் தன்னை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டது மட்டுமில்லாமல் அவளை உடலாலும் துன்பப்படுத்தித் தன்னைப் பணையம் வைத்தே சீட்டாட துணிந்ததைப் பொறுக்க முடியாமல் குறிஞ்சி அவனை எரித்து விடுகிறாள்.
போதை பொருட்களை விற்கும் ஆட்களுக்குத் துணை போன போலீஸ் அதிகாரியையும் விற்பனையாளையும் கொன்று சட்டம் கொடுத்த ஐந்தாண்டு தண்டனையை முடித்து வெளியில் வருகிறாள்.
பணத்தைப் பார்த்து காதலின் பாதை மாறக்கூடாது என்பதற்காக வெங்கடேஷ் கதாபாத்திரம் வருகிறது.
First time read Ramesh Kumar novel. Thriller with a message. Kudos to the writer.
Liked the character kurinji...and the narration is very good. Looking forward to read many novels from Rajesh Kumar. This not only story but some message for the society. Valzthukkal...but felt like the story happened in 80s or 90s...