காதல் வானில் சிறகடித்துப் பறந்த இருவர் காலங்கள் பல சென்று சந்தித்துக்கொண்டால் என்ன ஆகும்? அவர்கள் காதல் அதுவரையில் உயிரோடு இருக்குமா? இல்லை தங்கள் வாழ்க்கையை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டுவிட்டார்களா? காதல் என்பது அழியாக் கவியமா? இல்லை அழித்து எழுதும் சிலேட்டா? படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.