வழக்கறிஞர்கள் என்றாலே பணம் சம்பாதிக்கத்தான் என நினைக்கும் பலர் நடுவில் ராமநாதன் வித்தியாசமானவர். அவரது வளர்ப்பு மகள் துர்காவும் அவர் வழியே நின்று ஏழை எளிய மக்களுக்காப் போராடுகிறாள். வழக்கறிஞாரன அவளுக்கும் வாழ்க்கையில் காதல் வருகிறது. ஆனால் அது அவளை எப்படிப் பாதிக்கப் போகிறது? காதலன் நல்லவனா? பொறுப்பானவனா? இல்லை எதிரிகளின் ஒற்றனா என தவிக்கிறாள் துர்கா.மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் அவள் என்ன முடிவு எடுக்கப் போகிறாள்? அவளால் அந்தக் குழந்தையையும் தாயையும் காப்பாற்ற முடியுமா? தெரிந்து கொள்ளப் படியுங்கள் பன்னீர் தூவும் மேகங்கள்.....