சின்னஞ்சிறு கேள்விகளே சாதனையாளர்கள் பலரின் வாழ்க்கையை மாற்றியிருக்கின்றன! நாம் நம்மையே கேட்க வேண்டிய கேள்விகள் இவை. பல கேள்விகள் நம்மைத் தொடாமலே கடந்து செல்கின்றன. சில கேள்விகள் நம் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகின்றன. அந்த சில கேள்விகள்... நாம் நம்மையே கேட்க வேண்டிய அந்த சில கேள்விகள்... இங்கே.. இப்போது உங்களுக்காக.. உங்களின் வெற்றிகரமான அடுத்தகட்ட வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக அமையப்போகின்றவை இக்கேள்விகள்.