இந்த நூல் உங்கள் வாழ்க்கையை இப்பொழுதே மாற்றலாம்.. நாம் எல்லோருமே வாழ விரும்பும் ஒரு வாழ்க்கையை விட்டு விலகி, விருப்பமில்லாத ஒரு வாழ்க்கையை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறோம். அந்த ஓட்டம் எப்போது நிற்கும். எப்போது நாம் விரும்பிய ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகிறோம். முடிவெடுங்கள். இன்றே! இப்போதே! இக்கணமே!.. நீங்கள் வாழ விரும்பும் ஒரு வாழ்க்கையை வாழ ஆரம்பியுங்கள்!