மன அழுத்தம் நம் எல்லோருக்குமே பொதுவாக இருக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால் அதைப் புரிந்துகொள்ளாமல், சரியாகக் கையாளாமல் இருந்துவிட்டால் அது உயிரையே பறிக்கும் எமனாக மாறிவிடுகிறது. மன அழுத்தம் குறித்த இந்தப் புத்தகம் உங்களை மன அழுத்தத்திலிருந்து மன அமைதிக்குக் கொண்டு வருவது நிச்சயம்.