கடைசி வரை கடமை :- இந்த குறு நாவல் என்னுடைய மூன்றாவது முயற்சி. இந்த நாவல் உங்களுக்கு ஒரு நல்ல பொழுது போக்கை அளிக்கும் என்று நான் நம்புகிறேன் . முடிந்தால் படித்து விட்டு , உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் . உங்களுடைய ஆலோசனைகளை வரவேற்கிறேன் . இப்படிக்கு பூபதி கோவை . boopathycovai@gmail.com +91-7299543057