துருக்கி பற்றி விரிவாகத்தெரிந்துக்கொண்டேன்.
குர்டிஷ்களின் போராட்டம் மற்றும் ISIS, துருக்கி வரலாற்றை பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
சில துருக்கி எழுத்தாளர்களை அறிமுகம் செய்துள்ளார்.
Kamâl Atatürk, Orhan Kemal, Nâzım Hikmet, Orhan Pamuk.
இதில் Orhan Pamuk எழுதிய My Name is Red நூலை வாசிக்க ஆர்வமாகவுள்ளேன்.
Nâzım hikmet பற்றி எடுக்கப்பட்ட இந்த படத்தையும் - The Blue Eyed Giant பார்க்க ஆர்வமாகவுள்ளேன்.
இந்த கட்டுரைத்தொகுப்பை வாசிக்கவாசிக்க அங்குச் செல்லத் தூண்டுகிறது.