இன்றைய நவீன உலகில், உணவு சத்தின்றி மாறியுள்ளது. இதனாலேயே பல்வேறு நோய்த் தாக்குதல்கள் ஏற்படுகின்றன. இன்றைய உணவுப் பழக்கத்தினால், பெரும்பானவர்களுக்கு உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனாலேயே டாக்டர்கள், காய்கறிகளை அதிகளவில் உணவில் சேர்க்க வலியுறுத்துகின்றனர். இயற்கையில் விளையும் காய்கறிகளில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு எனப் பலவித வித்தியாசமான சுவைகளையும், சத்துக்களையும் காய்கறிகள் அள்ளித்தருகின்றன . உடல் நலத்தை பேணுவதில் காய்கறிகளின் பங்கு அதிகம். இப்புத்தகத்தில் பின்வரும் காய்கறிகள் பற்றிய தகவல்கள் உள்ளன. 1. கத்திரிக்காய் 2. அவரைக்காய் 3. வெண்டைக்காய் 4. புடலங்காய் 5.