வெல்ல வேண்டும் என முடிவெடுத்து விட்டால் வெற்றியை நிச்சயம் அடைந்தே தீருவோம். வாழ்க்கை நமக்கு அத்தகைய வாய்ப்புகளையும் திறமைகளையும் தந்திருக்கிறது. நமது கடலும், நமது வனமும் நமது மனதுக்குள் தான் அடைபட்டுக் கிடக்கிறது. அதை எப்படி திறப்பது, வெற்றியை எப்படி சுவைப்பது என்பதை இந்த நூல் கற்றுத் தரும். வெற்றியை எட்டிப் பிடிக்க தேவையான ஊக்கத்தையும், உறுதியையும் தரும் இந்த நூல் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம்