களம் ஒன்று ,தன் சொந்த தங்கை சொத்துக்கு ஆசைப்பட்டு அவளை தவறான பெண்ணாக சித்திரித்து அசிங்கப்படுத்தி கால்களை வெட்டி கழுதை மீது வேசி என்று சுற்றி வர வைத்து ஊரை விட்டு தூரத்தும் அண்ணன்
கால்கள் இல்லை என்றாலும் தன் மகனுக்கு பழிக்கு பழி அந்த நய வஞ்சகனை வாங்க வேண்டும் என்று மகனுக்கு பகைக்கு உரம் போட்டு வளர்த்திட தன் அத்தை மகனை தேடி அலையும நாயகி அந்த பகைக்கு இரை ஆவாளா??
களம் இரண்டு, தன் தோழியின் காதலை சேர்த்து வைக்க அவளுக்கு பதிலாக தோழிக்கு பார்த்திருக்கும் மணமகன் மித்ரனிடம் ஆள்மாறாட்டம் செய்து போகும் ஸ்வேதா ,அவள் யார் என தெரியாது காதலிக்க ஆரம்பிக்கும் மி