Jump to ratings and reviews
Rate this book

ஏழு ஜென்மமாய் எனை ஆள வந்தாயோ?: Ezhu jenmamai enai aala vanthayo

Rate this book
அவன் உள்ளே நுழைந்ததும் கதவை அடைத்தவள் அதன் மீதே சாய்ந்து நின்று நோக்க,

அந்த பார்வையில் தொலைந்து போனவன் சிரிப்புடன்,

"என்ன?" என்று புருவம் உயர்த்தினான்.
"பார்த்தீபா" என்று மொத்த காதலையும் சேர்த்து அழைத்தவள் அவனை நோக்கி கையை விரிக்க

அதில் முழுவதுமாக தடுமாறியவன், "என்னடி" என்று சிரிப்பும் முறைப்புமாக வினவ,

"எடுத்துக்கோ..." என்று காற்றுக்கும் கேட்காத குரலில் கூற,
"ஹான்" என்றவன் கேட்காத பாவனையில் வினவ,

"எடுத்துக்கோ என்னை மொத்தமா நான் உனக்கு தான்" என்று மோகன சிரிப்புடன் கூறி அவனை வேரோடு சாய்த்திருந்தாள்...

765 pages, Kindle Edition

Published July 12, 2025

Loading...
Loading...

About the author

Meera Krish

9 books7 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
7 (38%)
4 stars
9 (50%)
3 stars
1 (5%)
2 stars
0 (0%)
1 star
1 (5%)
Displaying 1 - 1 of 1 review
22 reviews
August 5, 2025
very nice story

very interesting and feel-good one. cant keep it until finished. very nice love story and a lovely one. glad I read it.
Displaying 1 - 1 of 1 review