தன் வாழ்கையில் ஏற்பட்ட ஒதுக்கம் உதாசீனத்தால் முள்ளாக மாறி போன பூர்விகா கழுத்தில் பஞ்சாயத்தில் வைத்து அசோக் தாலி கட்டுகிறான்.. அதை அத்து அவன் முகத்தில் வீசி விட்டு போகிறாள் பூர்வி.. மறுபடியும் அவன் நடன வகுப்பில் மாணவியாக விதி அவன் மனைவியை கொண்டு விடுகிறது .. முள் மறந்து நேசம் பூத்ததா??