துரோகம் செய்த காதலியை மறக்க முடியாமல் தவிக்கும் நாயகனுக்கு பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள்.. இந்நிலையில் பள்ளி படிப்பை முடித்ததும் வீட்டை விட்டு வெளியேறிய நாயகனின் அண்ணன் நீண்ட வருடங்கள் கழித்து, தம்பிக்கு(நாயகன் ) திருமணம் முடிந்ததும் வருகிறேன் என்கிறான். பெரிய மகனை காணும் ஆவலில் நாயகனை திருமணம் செய்ய பெற்றோர் வற்புறுத்தவே வேறு வழியின்றி திருமணம் செய்ய சம்மதிக்கிறான் நாயகன்.
நாயகியை பற்றி...
காதலித்தவன் தவறானவன் என்று அறிந்ததும் அவனோடான காதலை முறிக்கும் நாயகி, சில வருடம் கழித்து பெற்றோர் பார்க்கும் வரனை (நாயகனை) விரும்பியே மணக்க சம்மதிக்கிறாள்..
தவறான பழைய காதலை மறந்து நாயகனும் நாயகியும் எவ்விதம் இணைந&