மனித உனர்வுகள் கொடுமையானது அன்பானது கொடூரமானது கொண்டாட்டமானது கொள்கை உள்ளது கவலை யற்றது கடமை உள்ளது கண்ணீர் தேங்கியது
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதம் மனித உணர்வுகள் தன் எத்தனை வகை.
ஒரு இயக்குநற்கிருக்கும் பொறுப்பை வெளிச்சத்தில் காட்டுகிறது செழியனின் உலக சினிமா.
எப்படி வேணும்னாலும் படம் எடுக்கலாம் அதை தாண்டி நாம் எடுக்கும் திரைப்படம் எவளவு வலியது எதை பேசுகிறது என்பதில் தெளிவு இருக்கிறது உலக தரம் வாய்ந்த திரைப்படங்களை எடுத்த இயக்குனர்களுக்கு என்று கூறும் நூல்..