Aravinthan ID's Reviews > நெம்பர் 40, ரெட்டைத்தெரு

நெம்பர் 40, ரெட்டைத்தெரு by Era. Murugan
Rate this book
Clear rating

by
9262302
's review

really liked it

சுஜாதாவின் "ஸ்ரீரங்கத்து தேவதைகள்" போல் , இரா.முருகன் தன்னுடைய பால்ய பருவத்து சம்பவங்களை / நினைவுகளை நல்ல துடிப்பான நடையில் சுவாரஸ்யத்துடன் ரெட்டைத் தெருவில் எழுதியுள்ளார். பல இடங்களில் மெல்லிய நகைச்சுவை இளைந்தோடுகிறது. புத்தகத்தை படிக்கும் பொழுது நமது பள்ளி பருவத்து சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது.
1 like · flag

Sign into Goodreads to see if any of your friends have read நெம்பர் 40, ரெட்டைத்தெரு.
Sign In »

Reading Progress

Started Reading
July 20, 2015 – Shelved
July 20, 2015 – Finished Reading

No comments have been added yet.