Kesavaraj Ranganathan

71%
Flag icon
அரசியல் விஷயங்களில் நமது தற்கால யோக்கியதை என்ன என்பதைக் கவனித்துப் பாருங்கள். பார்ப்பனர்கள் உத்தியோகம் சம்பாதிப்பதற்காக ஏற்படுத்திக் கொண்ட இயக்கத்தை அவர்கள் தேசிய இயக்கம் என்பதாகப் பெயரை வைத்துக் கொண்டு நம் பேராலே நமது நாட்டிற்கும் நமது வகுப்பிற்கும் கேடான காரியங்களைச் செய்து அரசாங்கத் தாருக்கு அனுகூலம் செய்து கொடுத்து 1000, 2000, 5000, 7000 ரூபாய்கள் சம்பளமுள்ள உத்தியோகங்களையும் சம்பாதித்துக் கொண்டும், கோர்ட்டுகள் என்றும், பள்ளிக்கூடங்கள் என்றும் அரசாங்கத்திற்கும் தங்களுக்கும் அனுகூலமான ஸ்தானங்களையும் அரசாங்கத்திற்குள் உளவாயிருந்து ஏற்பாடு செய்து கொண்டு அதன் மூலமாய் பிழைத்து வருகிறார்கள். ...more