Kesavaraj Ranganathan

53%
Flag icon
பார்ப்பனர்கள் பாடுபடாமலும், எவ்விதக் குறைபாடில்லாமலும் வாழ்ந்து கொண்டும் மற்ற மக்களுக்கும் மேலானவர்களாக இருந்து கொண்டும் பொது உடைமைப் பிரச்சாரத்தில் காங்கிரசையும் பார்ப்பனியத் தையும் கண்டிக்காமல் அவற்றைக் கண்டிக்கும் ஜஸ்டிஸ் கட்சியையும் சுய மரியாதைக் கட்சியையும் ஏன் குறை கூறுகிறார்கள் என்றால், இந்த இரண்டு கட்சிகளும் வருணாசிரமக் காங்கிரசுக்கும் பார்ப்பனியத்திற்கும் விரோதமாக இருப்பதால்தானே ஒழிய, வேறில்லை. பார்ப்பனர்களுக்கு நன்றாய் தெரியும். என்னவென்றால், வருணாசிரமத் தையும் பார்ப்பனியத்தையும் பத்திரப்படுத்தி விட்டு எப்படிப்பட்ட பொது உடைமையை ஏற்படுத்தி விட்டாலும் திரும்பவும் அந்த உடைமைகள் ...more