Vignesh

23%
Flag icon
வசந்தகாலம். ”புதியதோர் ராஜியத்தினும் விரும்பப் படுவது ஒரு மடக்கு பழைய மது, மதுவின் பாதையல்லாத எந்தப் பாதையிலிருந்தும் விலகிக் கொள்வது உன்னதம்; ஃபெரிதுனின் அரியணையைவிட நூறு மடங்கு மேலானது மதுவின் கடைசிச் சொட்டு, கைகோஸ்ரவுடைய ராஜ்ஜியத்தினும் மேலானது மதுப்பீப்பாயின் மண்மூடி.” -          ஒமர் கய்யாம்.
நீலப்படம்: Neelapadam (Tamil Edition)
Rate this book
Clear rating