Vignesh

43%
Flag icon
அவளுக்கென்றிருந்த சின்னஞ்சிறிய உலகில் யாரையும்  வெல்லும் நோக்கமில்லை. ஆனால் இலக்குகளில்லாமல் இருப்பதென்பது ஒருவித வதை. இலக்குகள் மறைமுகமாய் வாழ்வின் நித்யமான கணங்களை உணர்த்துகின்றன
நீலப்படம்: Neelapadam (Tamil Edition)
Rate this book
Clear rating