Balaji Srinivasan

90%
Flag icon
கி.பி. 1904-ல் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரத்தில் ஒலிம்பிக்ஸ் நடைபெற்றது. அதில் கயிறு இழுக்கும் போட்டியும் இருந்தது. பங்குபெற்ற அணிகள் மொத்தம் ஆறு. கிரீஸ், தென் ஆப்பிரிக்கா, அப்புறம் அமெரிக்காவிலேயே நான்கு அணிகள் (மில்வாக்கி கிளப், நியு யார்க் கிளப், செயின்ட் லூயிஸ் 1 & 2).